இன்னும் 3 மாதத்தில் வரப்போகும் பேரழிவு: பாபா வங்காவின் பேரதிர்ச்சி கணிப்பு

Tsunami World
By Harrish Apr 19, 2025 04:01 PM GMT
Report

இன்னும் மூன்றே மாதத்தில் நடக்கபோகும் பேரழிவு பற்றி ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் பெண்ணின் கணிப்பு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான் பெரிதும் தாக்கப்படும் எனவும் குறித்த பெண் கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி (Ryo Tatsuki) என்ற பெண், மிக விசித்திரமான முறையில், துல்லியமாக உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன்னமே கணித்து வருகிறார், அவை நிறைவேறியும் இருக்கின்றது.

ஆசிய நாடொன்று தொடர்பில் அமெரிக்க பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஆசிய நாடொன்று தொடர்பில் அமெரிக்க பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சுனாமி பேரலை

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலகையே புரட்டிப்போடும் சுனாமி பேரலைகள் தாக்கக் கூடும் என்று அவர் முன்கணித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பும், இவரது கணிப்புகள் துல்லியமாக நடந்திருப்பதால், அனைத்து கணிப்புக்களும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இன்னும் 3 மாதத்தில் வரப்போகும் பேரழிவு: பாபா வங்காவின் பேரதிர்ச்சி கணிப்பு | Baba Vangas Tsunami Prediction 2025 World In Panic

மங்கு கலை ஓவியராக உலகுக்கு அறிமுகமான இவர் தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரையத் தொடங்கினார். வரைந்தது போலவே அவ்வாறே நடந்தும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவரது ஓவியங்களை ஆதரவாளர்கள் தொடர்ந்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து உலகில் நடந்த சம்பவங்களோடு இவரது ஓவியங்கள் ஒத்துப்போவதை கண்டுள்ளனர்.

2025 இல் நிச்சயம் இது நடக்கும்...! பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு

2025 இல் நிச்சயம் இது நடக்கும்...! பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு

எரிமலை சீற்றம்

இதை தொடர்ந்து அவர் தற்போது தெற்கு ஜப்பானின் கடல்பரப்பு கொதிப்பது போன்று ஓவியம் வரைந்திருக்கிறார்.

இன்னும் 3 மாதத்தில் வரப்போகும் பேரழிவு: பாபா வங்காவின் பேரதிர்ச்சி கணிப்பு | Baba Vangas Tsunami Prediction 2025 World In Panic

அதாவது, ஜப்பானின் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை சீற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக மிக மோசமான சுனாமி ஏற்படலாம் எனவும் ஜப்பான் மட்டுமின்றி தைவான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் சுனாமியால் பாதிக்கப்படுவதை ஓவியமாக வரைந்துள்ளார். 

இதனால் இந்த நிகழ்வு நடக்குமா நடக்காதா என்ற அச்சத்திலும் குழப்பத்திலும் மக்கள் ஆழ்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோடியில் புரளபோகும் ராசிக்காரர்கள் : பாபா வங்காவின் மகிழ்ச்சியளிக்கும் கணிப்புக்கள்

கோடியில் புரளபோகும் ராசிக்காரர்கள் : பாபா வங்காவின் மகிழ்ச்சியளிக்கும் கணிப்புக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்