எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து!
Corona
Warning
People
SriLanka
By Chanakyan
இலங்கையில் கொரோனா நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் பலதரப்பட்ட தரப்பினரினாலும் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இலங்கை பேராபத்தை எதிர்கொள்ளப்போகின்றது என பொது சுகாதார பரிசோதகர் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடனே நாட்டை முடக்கி மக்களைப் பாதுக்காக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி