பொதுமக்களே மிகுந்த அவதானம் - பாரிய மண்சரிவு அபாயம்

Sri Lankan Peoples Climate Change Landslide In Sri Lanka Weather Floods In Sri Lanka
By Thulsi May 26, 2024 01:49 AM GMT
Report

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் சிறிய மழை பெய்தாலும் மண்சரிவு அபாயம் ஏற்படலாமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இன்று இடியுடன் கூடிய கனமழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

இன்று இடியுடன் கூடிய கனமழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

மண்சரிவு அபாயம்

அவர் மேலும் தெரிவிக்கையில், கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. 

பொதுமக்களே மிகுந்த அவதானம் - பாரிய மண்சரிவு அபாயம் | Bad Weather Landslide Warning In Sri Lanka

இதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறிதளவு மழை பெய்தாலும் மண்சரிவு ஏற்படலாம் என சிரேஷ்ட ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.  

இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

தயார் நிலையில் சிறி லங்கா விமானப்படை

தயார் நிலையில் சிறி லங்கா விமானப்படை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024