வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

Papua New Guinea
By Sumithiran May 25, 2024 02:13 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பப்புவா நியூ கினியாவின் தனிமைப்படுத்தப்பட்ட எங்க மாகாணத்தில் இந்த பேரனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பாரிய நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை அடைய மருத்துவர்கள் மற்றும் இராணுவ வீரர்களைக் கொண்ட விரைவு மீட்புக் குழு, சென்றுள்ளதாக மனிதாபிமான நிறுவனமான கெயார்(care) தெரிவித்துள்ளது.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே தேவை : சுமந்திரன் வலியுறுத்து

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே தேவை : சுமந்திரன் வலியுறுத்து

எங்காவின் மலைப்பகுதிகளில்

தென்மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள தீவு நாட்டின் வடக்கே உள்ள எங்காவின் மலைப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 03:00 மணியளவில் (வியாழன் 17:00 GMT) ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் புதைந்தன.

வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு | Papua New Guinea Many Feared Dead In Landslide

இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. 60 வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், "தற்போது, ​​இந்த குடும்பங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கணக்கில் வரவில்லை" என்றும் கெயார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தயார் நிலையில் சிறி லங்கா விமானப்படை

தயார் நிலையில் சிறி லங்கா விமானப்படை

தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டால்

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். "மலையில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டால்" மற்ற கிராமங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்றும் அது கூறியது.

வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு | Papua New Guinea Many Feared Dead In Landslide

எங்க மாகாண எம்.பி.யான அமோஸ் அகேம், கார்டியன் செய்திநிறுவனத்திடம், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், "நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டன" என்று கூறினார்.

இலங்கையில் உள்ள மாலைதீவு பிரஜைகளுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கையில் உள்ள மாலைதீவு பிரஜைகளுக்கு வெளியான அறிவிப்பு

மீட்புப் பணிகள் பாதிப்பு

பாதிக்கப்பட்ட யம்பலி கிராமத்தையும் தலைநகரையும் இணைக்கும் தடைப்பட்ட சாலையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு | Papua New Guinea Many Feared Dead In Landslide


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026