2 நிமிஷம் கட் பண்ணுங்க... 'பகாசூரன்'க்கு ஆதாரம் காட்டும் இயக்குனர்

Selvaraghavan Mohan G
By Vanan Feb 20, 2023 02:40 PM GMT
Report

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பகாசூரன். இந்தப் படம் குறித்து பெரிதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

சாதிய அடிப்படையிலான படங்களை எடுத்து விமர்சனங்களைச் சந்தித்து வரும் மோகன் ஜியின் இந்தப் படமும் சர்ச்சை கலந்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மோகன் ஜியின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட சாதி சார்ந்த பார்வைக்காக பெரும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பகாசூரன் படத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, 'பெண்களின் ஒழுக்கம்', 'பெண் கெளரவம்' என அதீத பழைய பார்வை மற்றும் பிற்போக்கான கருத்துக்களைப் படம் முன் வைக்கிறது என பல்வேறு ஊடக விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களையும் பலர் பகிர்ந்திருந்து வருகின்றனர்.

உண்மையில் இந்தப் படம் சொல்வதென்ன? படத்தில் பிற்போக்கான பார்வை இடம்பெற்றுள்ளதா? இது போன்ற பல விமர்சனங்களுக்கு எமது மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் பதில் தருகிறார் இயக்குநர் மோகன் ஜி


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி