பேக்கரி உற்பத்திகளின் விலை குறித்து வெளியான அறிவிப்பு..!
Litro Gas Price
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Dharu
பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மொத்த உற்பத்தியாளர்களில் 25 வீதமானவர்கள் எரிவாயு பாவனையாகும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
எரிவாயு விலை குறைப்புடன் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பிலும் எதிர்வரும் இரண்டு நாட்களில் தீர்மானம் ஒன்றை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயுவின் விலை
மேலும் நாட்டில் தற்போது எரிவாயுவின் விலை சடுதியாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி