பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு
Sri Lanka
Money
Price
By Sindu
இன்று (30) நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 05 ரூபாயினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், இதர பேக்கரிப் பொருட்களின் விலைகளையும் ரூ. 5 உயர்த்த சங்கம் தீர்மானித்துள்ளது.
உடன் நடைமுறை
திருத்தப்பட்ட விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ACBOA தலைவர் எம்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்