பலாங்கொடை மண்சரிவு : காணாமல் போனோர் சடலங்களாக மீட்பு!

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Landslide In Sri Lanka
By Eunice Ruth Nov 14, 2023 04:30 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

பலாங்கொடை கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த நால்வரும் சடலங்களாக இன்று (14) மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளே இவ்வாறு மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பலாங்கொடை மண்சரிவு

பலாங்கொடை கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயிருந்தனர்.

பலாங்கொடை மண்சரிவு : காணாமல் போனோர் சடலங்களாக மீட்பு! | Balangoda Landslide Dead Bodies Recovered Accident

வரவு செலவு திட்டம் 2024 : எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை நிராகரிக்கும் சிறிலங்கா அரசாங்கம்

வரவு செலவு திட்டம் 2024 : எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை நிராகரிக்கும் சிறிலங்கா அரசாங்கம்

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் கடந்த இரு நாட்களாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து, காணாமல் போன குறித்த நால்வரினதும் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மண்சரிவின் பாதிப்பு

இதேவேளை, இந்த மண்சரிவில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வரவு இல்லாத ரணிலின் 2024 பட்ஜெட் : இலங்கையின் அபாய நிலையை சுட்டிக்காட்டிய உதய கம்மன்பில! (காணொளி)

வரவு இல்லாத ரணிலின் 2024 பட்ஜெட் : இலங்கையின் அபாய நிலையை சுட்டிக்காட்டிய உதய கம்மன்பில! (காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020