பாடசாலை உணவகங்களில் நடைமுறைக்கு வரும் புதிய தடை!

Sri Lankan Peoples Sri Lankan Schools schools
By Dhilak Jun 21, 2026 05:59 AM GMT
Report

பாடசாலை உணவகங்களில் சில உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடை விதித்து சுகாதார அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஹொட் டொக், பர்கர், பீட்சா, பிஸ்கட், கேக், கார்பனேற்றப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் பைக்கற்றுக்களில் அடைக்கப்பட்ட பானங்கள் உள்ளிட்ட அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியான பரீட்சை பெறுபேறுகள் : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வெளியான பரீட்சை பெறுபேறுகள் : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உடல் பருமன் பிரச்சினை

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய ஊட்டச்சத்துப் பிரிவு நிபுணர் வைத்தியர் மோனிகா விஜேரத்னே, பாடசாலைகளில் உணவகங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு வழிகாட்டுதல் கையேடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

பாடசாலை உணவகங்களில் நடைமுறைக்கு வரும் புதிய தடை! | Ban Junk Food Sales In School Canteens

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 12 வீதம் பேர் அதிக எடையுடனும், 3 வீதம் பேர் உடல் பருமனுடனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

பாடசாலை சிற்றுண்டிச்சாலை

மேலும், இந்த ஆய்வின்படி 17.4 வீத சிறுவர்கள் கார்பனேற்றப்பட்ட பானங்களையும், 28.5 வீதத்தினர் அதிக உப்புள்ள உணவுகளையும், 29 வீதத்தினர் அதிக கொழுப்புள்ள உணவுகளையும், 41 வீதத்தினர் அதிக சர்க்கரையுள்ள உணவுகளையும் வழக்கமாக உட்கொள்வது தெரியவந்துள்ளது.

பாடசாலை உணவகங்களில் நடைமுறைக்கு வரும் புதிய தடை! | Ban Junk Food Sales In School Canteens

எனவே, பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளைத் திறம்பட ஒழுங்குபடுத்துவதும் கண்காணிப்பதும் இன்றியமையாதது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகளுக்கு உர மானியம்! வெளியாகியுள்ள தகவல்

விவசாயிகளுக்கு உர மானியம்! வெளியாகியுள்ள தகவல்

முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று போக்குவரத்து வீதிமீறல்! மூவருக்கு அபராதம்

முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று போக்குவரத்து வீதிமீறல்! மூவருக்கு அபராதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி