வெளியான பரீட்சை பெறுபேறுகள் : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination School Children
By Sathangani Jun 21, 2026 03:44 AM GMT
Report

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தங்கள் பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்பதை சமூக வலைத்தளங்களில் அளவுக்கு அதிகமாகப் பகிர்வதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும் என சிறுவர் மற்றும் இளைஞர் உளநல நிபுணர் மியுர சந்திரதாச தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள சூழலில், மாணவர்களின் மனநிலை மற்றும் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, அனைத்து மாணவர்களினதும் உளநலனைப் பாதுகாக்கும் நோக்கில் உளநல நிபுணர் சில முக்கிய ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் இலங்கைக்கு விஜயம்!

 

சமூக வலைத்தளங்களில் பகிர்தல்  

அந்தவகையில், தங்கள் பிள்ளைகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்பதற்காக, அதனைச் சமூக வலைத்தளங்களில் அளவுக்கு அதிகமாகப் பகிர்வதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

வெளியான பரீட்சை பெறுபேறுகள் : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | 2025 Gce O Level Exam Results Released

இத்தகைய பதிவுகள், எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள மற்ற மாணவர்களுக்கு மேலும் மன உளைச்சலையும் துக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

அத்துடன், பிள்ளைகள் நல்ல பெறுபேறுகளை பெற்றிருந்தால், அவர்களைப் பாராட்டி, அவர்களின் எதிர்கால நோக்கங்களுக்குத் தேவையான முறையான வழிகாட்டல்களை பெற்றோர் வழங்க வேண்டும்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு!

பரீட்சை முடிவுகள் 

இந்த பரீட்சையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை அல்லது தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக மாணவர்கள் எவ்விதத்திலும் மனச்சோர்வடையக் கூடாது  உலகில் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான தளம் அல்லது துறை நிச்சயம் இருக்கிறது.

வெளியான பரீட்சை பெறுபேறுகள் : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | 2025 Gce O Level Exam Results Released

பரீட்சையில் பின்னடைவைச் சந்தித்த மாணவர்கள், இது குறித்து நன்கு அறிந்த நிபுணர்கள் அல்லது பெரியவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு, தங்களுக்குப் பொருத்தமான அடுத்தகட்ட கல்வி அல்லது தொழிற்துறை சார்ந்த பாதைகளைத் தேர்ந்தெடுத்து முன்னோக்கி நகர வேண்டும்.

இலங்கையின் சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் பின்னணியில், பரீட்சை முடிவுகள் எவ்வாறாக அமைந்திருந்தாலும் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு பெற்றோர்கள் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும்.“ என குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று போக்குவரத்து வீதிமீறல்! மூவருக்கு அபராதம்

முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று போக்குவரத்து வீதிமீறல்! மூவருக்கு அபராதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி