விவசாயிகளுக்கு உர மானியம்! வெளியாகியுள்ள தகவல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Ministry of Agriculture
By Dhilak
சிறுபோகத்திற்கான உர மானியம் 90 வீதமான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள விவசாயிகளுக்கும் கூடிய விரைவில் இந்த உர மானியம் வழங்கப்படும் என்று திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
உர மானியம் அதிகரிப்பு
அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த உர மானியத் தொகை 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு ஹெக்டேருக்காக இதுவரை வழங்கப்பட்ட உர மானியம் தற்போது 30,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்