இன்று நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு திறப்பு - மக்களுக்கான அறிவித்தல்

Jaffna Nallur Kandaswamy Kovil Hinduism
By Thulsi Aug 06, 2026 04:11 AM GMT
Report

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி  ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் வடக்கு வாசலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, இன்று (06.08.2026) வியாழக்கிழமை ஆடிக் கார்த்திகை நன்னாளை முன்னிட்டு தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.

இதனை முன்னிட்டு, முற்பகல் 10.30 மணிக்கு சட்ட நாதர் சிவன் ஆலயத்திலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டைத் திருக்கை காளை மாட்டு வண்டி மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்படவுள்ளது.

மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை - தடை செய்யப்பட்ட நிறுவனங்கள்

மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை - தடை செய்யப்பட்ட நிறுவனங்கள்

நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

சட்டநாதர் வீதியுடாக பயணிக்கும் இந்த ஊர்வலம் முடமாவடிச் சந்தியை அடை ந்து அங்கிருந்து புதிய வடக்கு வாசல் வளைவை நோக்கிச் செல்லும்.

இன்று நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு திறப்பு - மக்களுக்கான அறிவித்தல் | North Entrance Arch Of Nallur Temple Inauguration

இந்த விசேட நிகழ்வில் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்படும் நெல் பெட்டகத்தில் பக்தர்கள் தங்களது நெல்லையும் சமர்ப்பிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து, நண்பகல் 12.00 மணியளவில் தெய்வேந்திர முகூர்த்த நேரத்தில், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டி முதன்முறையாக புதிய “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” ஊடாகப் பிரவேசிக்கவுள்ளது.

பின்னர் அந்த நெல் பெட்டகம் நல்லூர் கந்தசுவாமி திருவடிகளில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆடிக் கார்த்திகை நன்னாளில் நடைபெறும் இந்த மங்களகரமான நிகழ்வில் பக்தர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது

பல பகுதிகளில் 100 மி.மீ பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

பல பகுதிகளில் 100 மி.மீ பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்

ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி