வடக்கு இளைஞர்களின் உதைபந்தாட்ட திறமையை முடக்க சதி: வெளிச்சத்துக்கு வரும் சர்ச்சை!!

Football Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Sonnalum Kuttram
By Independent Writer Jun 07, 2025 01:29 PM GMT
Report

அண்மையில் இடம்பெற்ற இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் ஆறு உதைபந்தாட்ட லீக்குகள் மீது தடை விதிக்கப்பட்டது.

இந்த ஆறு லீக்குகளில் வடக்கில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் மாந்தை மேற்கு போன்ற லீக்குகளும் கிழக்கில் கல்குடாவும் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் என்பவர் தனக்கு ஆதரவு இல்லாத கழகங்களை பழிவாங்கும் விதமாக இந்த தடைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் உறுப்பினரும் யாழ்.பல்கலை உடற்கல்வி விரிவுரையாளருமான மாணிக்கவாசகர் இளந்திரையன் ஐபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

முறைகேடான நிர்வாக தேர்வின் முடிவை நிறுத்தி வைக்குமாறு தன்னால் தொடரப்பட்ட வழக்கை காரணம் காட்டி இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் எனினும் நீதிமன்ற வழக்கு இருக்கின்ற போது நடத்தப்பட்டு வந்த உதைபந்தாட்ட லீக் நீதிமன்ற அனுமதியின்றி நிறுத்தப்பட்டது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதற்கும் குறித்த தடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இது வெறுமனே இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் ஜஸ்வரின் தனிப்பட்ட வன்மம் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இது ஒரு தேவையற்ற விடயம் எனவும் இளந்திரையன் தெரிவித்தார்.

மேலும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளம் அதிகாரபோட்டிகளை நோக்கி செயற்படுவதாகவும் பாரியளவிலான நிதி மோசடிகளை கையாள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, இந்த தடை வடக்கு இளைஞர்களின் உதைபந்தாட்ட திறமையினை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சி எனவும் அவர் தெரிவித்தார்.


பிரித்தானியாவில் அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்ட தமிழர்களின் வணிக நிறுவனங்கள்.!

பிரித்தானியாவில் அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்ட தமிழர்களின் வணிக நிறுவனங்கள்.!

உக்ரேனை பழிவாங்க புடின் கரங்களில் எடுக்கப்போகும் அந்தப் பயங்கர ஆயுதம்

உக்ரேனை பழிவாங்க புடின் கரங்களில் எடுக்கப்போகும் அந்தப் பயங்கர ஆயுதம்

திருமணம் செய்தால் போதும்.! இலங்கையர்களுக்கு வதிவிட விசா வழங்கும் வெளிநாடு

திருமணம் செய்தால் போதும்.! இலங்கையர்களுக்கு வதிவிட விசா வழங்கும் வெளிநாடு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025