2025 முதல் நடைமுறையாகும் புதிய தடை: வெளியான அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Parliament Election 2024
By Dhilak Dec 06, 2024 12:23 PM GMT
Report

ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி (Hansaka Wijemuni) தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பை நடைமுறைபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

நாளுக்கு நாள் வறுமையில் விவசாயிகள்: களத்தில் இறங்கியுள்ள அமைச்சர்

நாளுக்கு நாள் வறுமையில் விவசாயிகள்: களத்தில் இறங்கியுள்ள அமைச்சர்

வர்த்தமானி

அதன்போது அவர் மேலும் கூறியதாவது, “12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி 1 ஆம் திகதி முதல் விளம்பரத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்துவோம்.

2025 முதல் நடைமுறையாகும் புதிய தடை: வெளியான அறிவிப்பு | Ban On Using Children Under 12 In Advertisements

அதற்கான வர்த்தமானியை நடைமுறை படுத்த அனைத்து பணிகளையும் செய்துள்ளோம். ஏனெனில், கடந்த அரசாங்கங்கள் மூலம் இது 7-8 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம், இதனை நாங்கள் ஒத்திவைக்க மாட்டோம், ஜனவரி 1 முதல் நடைமுறைபடுத்துவோம்.” என்றார்.

பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபியுங்கள்: சபாநாயகருக்கு மகிந்த தேசப்பிரிய சவால்

பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபியுங்கள்: சபாநாயகருக்கு மகிந்த தேசப்பிரிய சவால்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026