அசுர வேகத்தில் முடி வளர வேண்டுமா! இந்த ஒரு பொருள் போதும்...
தற்போது ஆண் பெண் அனைவருக்குமே முடி கொட்டும் பிரச்சினை மற்றும் முடி தொடர்பான அதிக பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அதற்காக கடைகளில் கிடைக்கும் இரசாயனபதார்த்தங்களை பயன்படுத்துவதன் மூலம் தற்காலிக தீர்வுகளை தான் பெற முடியும்.
எனவே இயற்கையாக வீட்டிலுள்ள பொருட்களை வைத்து இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம்.
ஒரு வாழைப்பழம் இருந்தால்
அதுவும் எல்லோரது வீட்டிலும், வாழைப்பழம் இருக்கும்.வாழைப்பழத்தை வைத்து இந்த பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என பார்க்கலாம்.
வாழைப்பழம், கற்றாழை, தேன் மற்றும் தேங்காய் எண்ணெயானது இயற்கையாகவே ஈரலிப்பானது.எனவே அவை இயற்கையாகவே, முடி வளர்ச்சிக்கு உதவுகின்றது.
வாழைப்பழத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொண்ட பின் அதில் தேங்காய் எண்ணெய் கற்றாழை, தேன் கலந்து உச்சந்தலையில் தடவவும்.
தேய்த்து ஒரு மணிநேரத்திற்கு பின்னர் கழுவினால் முடி அசுர வேகத்தில் வளரும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் சிறந்த பலனை அடையலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |