வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட பண்டார ரம்புக்வெல்ல
CID - Sri Lanka Police
Keheliya Rambukwella
Crime
Arrest
By Thulsi
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல, பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டார ரம்புக்வெல்லவின் இன்று (03) காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகளினால் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணச்சலவை (Money Laundering) குற்றச்சாட்டின் கீழேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 3 மணி நேரம் முன்
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி