இந்தியாவில் இருந்து வருகை தந்த தொழிலதிபர் கட்டுநாயக்கவில் கைது...!

Bandaranaike International Airport Sri Lanka Law and Order Inspector General of Police
By Shalini Balachandran Feb 03, 2026 05:17 AM GMT
Report

வெளிநாட்டு நாணயங்களுடன் கட்டுநாயக்கவில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வருகை தந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், கண்டி, அக்குரணைப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு வெளியான எச்சரிக்கை

கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு வெளியான எச்சரிக்கை

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த 48,900 யூரோ (EUR), 14,000 அமெரிக்க டொலர் (US$) மற்றும் 26,650 இந்திய ரூபாய் (INR) ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த தொழிலதிபர் கட்டுநாயக்கவில் கைது...! | Businessman Arrested Bia Foreign Currency

கைப்பற்றப்பட்ட மொத்த நாணயங்களின் பெறுமதி சுமார் 24.09 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக குறைக்கப்பட்ட வரி - இந்தியாவிற்கு ட்ரம்பின் மகிழ்ச்சி அறிவிப்பு

அதிரடியாக குறைக்கப்பட்ட வரி - இந்தியாவிற்கு ட்ரம்பின் மகிழ்ச்சி அறிவிப்பு

தமிழ் நாட்டில் சிக்கிய இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆபத்தான பொருள்!

தமிழ் நாட்டில் சிக்கிய இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆபத்தான பொருள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026