பதவி நீக்கப்பட்டார் சிறீதரன்! நாடாளுமன்ற குழுத் தலைவராக சாணக்கியன்

Ilankai Tamil Arasu Kachchi S. Sritharan Shanakiyan Rasamanickam
By Dharu Feb 03, 2026 07:52 AM GMT
Report

இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் கொள்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டு முரண்பாடுகளைத் தொடர்ந்து, மூத்த யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்ட நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையிலிருந்து விலக மறுத்த சிறீதரனின் முடிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது!

கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது!

ITAK தலைமை

மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு அவர் ஆதரவளித்தது, கட்சியின் நீண்டகால நிலைப்பாடுகளுக்கும் தமிழ் வாக்காளர்களின் உணர்வுகளுக்கும் முரணானது என ITAK தலைமை தெரிவித்துள்ளது.

பதவி நீக்கப்பட்டார் சிறீதரன்! நாடாளுமன்ற குழுத் தலைவராக சாணக்கியன் | Sridharan Was Removed From His Post

அவர் பதவியிலிருந்து விலக மறுத்ததைத் தொடர்ந்து ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.

எனினும் இந்த முடிவுக்கு சிறீதரன் இதுவரை பதில் எதையும் வழங்கவில்லை என தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.


5 மணிநேர வாக்குமூலம்...! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச

5 மணிநேர வாக்குமூலம்...! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019