பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை!

sri lanka people bandula gunavardana
By Shalini May 21, 2021 12:40 AM GMT
Report

கொரோனா வைரஸ் தொற்றால் முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும், வெள்ளப்பெருக்குக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் அந்தந்தப் பிரதேச செயலகங்களூடாக 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றால் முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும், வெள்ளப்பெருக்குக்கு முகங்கொடுத்த பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்படும்.

இந்த நிவாரணப்பொதியானது அந்தந்தப் பிரதேச செயலகங்களூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரணமாக பணம் வழங்கப்படுவதற்குப் பதிலான நிவாரணப் பொதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்கள் இப்பொருள்களைக் கொள்வனவு செய்து அவற்றை மேற்குறித்த பிரதேச மக்களுக்கு இலவசமாக வழங்கும்.

சந்தைகளில் தற்போது காணப்படும் பொருட்களின் விலைகளை விட குறைவான விலைக்கு சதொச ஊடாக நிவாரணப் பொதி வழங்கப்படும்.

வெள்ளை நாட்டரிசி 10 கிலோ, சிவப்பரிசி 5 கிலோ, மா 3 கிலோ, நூடில்ஸ் 1கிலோ , பருப்பு 2 கிலோ, சீனி 2 கிலோ, தேயிலை 200 கிராம், சோயமீட், மிளகாய்தூள், பிஸ்கட் , முகக் கவசம் 10, தொற்று நீக்கி உள்ளிட்ட பொருள்கள் இப்பொதியில் காணப்படும்.

இதேவேளை ஏனைய சுப்பர் மார்க்கட்டுக்களில் இதனை கொள்வனவு செய்தால் இப்பொதிக்கு 5 ஆயிரத்து 960 ரூபாய் செலவிட வேண்டுமெனவும், எனினும் இதனை 5000 ரூபாய்க்கு அரசாங்கம் இலவசமாக வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026