வங்கிகள் இன்று முதல் திறக்கும் - வெளியான அறிவித்தல்
Sri Lanka
By Pavan
ஐந்து நாள் விடுமுறைக்கு பின் வங்கிகள் மற்றும் பங்குச்சந்தைகள் இன்று வழக்கம் போல் திறக்கபடுமென என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் முதல் நேற்று வரை வங்கிகள் மூடப்பட்டு இருந்தன.
வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச்சந்தையும் ஐந்து நாட்கள் மூடப்பட்டு இருந்தது.
இன்று முதல் வழமை

இந்த நிலையில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வங்கி கிளைகளும் இன்றுமுதல் வழமைபோல் திறக்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 20 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்