அமெரிக்காவிடம் இருந்து 129 தொன் தங்கத்தை மீட்ட பிரான்ஸ்

Today Gold Price United States of America France Gold Digital Gold
By Independent Writer Apr 08, 2026 09:40 AM GMT
Independent Writer

Independent Writer

in உலகம்
Report

பிரான்ஸ் தனது தங்கத்தில் ஒரு பகுதியை (129 டன்) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 'பெடரல் ரிசர்வ்' வங்கியில் வைத்திருந்தது. அதைத் திரும்பக் கொண்டு வர பிரான்ஸ் கையாண்ட உத்தி தான் இப்போது உலகையே வியக்க வைத்துள்ளது.

2025-2026 காலப்பகுதிக்குள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மத்திய வங்கி காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 129 தொன் தங்கத்தை விற்று அந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஐரோப்பாவில் புதிய தங்கத்தை வாங்கி அதனை பிரான்சுக்கு மாற்றியுள்ளார்.

தங்கம் விலை உச்சத்தில் இருந்த போது நியூயார்க்கில் விற்று, பின்னர் ஐரோப்பாவில் விலை குறைந்த போது மீண்டும் வாங்கியதன் மூலம் 15 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

பூகோள அரசியல் மோதல்

இது ஒரு புதிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மறுசீரமைப்பாகக் கருதப்படுகிறது. இன்று உலகம் புவிசார் அரசியல் ரீதியாக பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றது.

அமெரிக்காவிடம் இருந்து 129 தொன் தங்கத்தை மீட்ட பிரான்ஸ் | Bank Of France Sells 129 Tonne Us Gold Reserve

குறிப்பாக ரஷ்யா-உக்ரேன் போர் அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கம் மற்றும் புதிய அதிகாரக் குழுக்களின் எழுச்சி போன்ற காரணிகளுக்கு மத்தியில் நாடுகள் தங்களது பொருளாதார பாதுகாப்பை மறுபரிசீலனை செய்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் அமெரிக்காவில் இருந்த தங்க இருப்புகளை பிரான்ஸ் மறுசீரமைத்தமையானது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பூகோள அரசியல் மோதல்களில் பொருளாதாரம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. 2022 முதல் நிலவும் ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இதன் மூலம் வெளிநாட்டு வங்கி அமைப்புகளில் வைக்கப்பட்டுள்ள கையிருப்புகளை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம் என்பது நாடுகளுக்குத் தெளிவாகியது.

ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம்: திடீரென மத்திய கிழக்குக்கு பறந்த பிரித்தானிய பிரதமர்

ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம்: திடீரென மத்திய கிழக்குக்கு பறந்த பிரித்தானிய பிரதமர்

நிதி மையமாக அமெரிக்கா

உலகின் முக்கிய நிதி மையமாக அமெரிக்கா இன்னும் செயல்பட்டு வருகின்றது. எனினும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து நாடுகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து 129 தொன் தங்கத்தை மீட்ட பிரான்ஸ் | Bank Of France Sells 129 Tonne Us Gold Reserve

பிரான்ஸ் எடுத்துள்ள இந்த முடிவு பழைய தங்கக் கட்டிகளை (gold bars) ) புதிய உயர்தர சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது போலத் தெரிந்தாலும் இது உண்மையில் ஒரு ஆழமான பொருளாதார மறுசீரமைப்பாகவே கருதப்படுகிறது.

பூகோலவியல் அரசியல் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில் நாடுகள் தங்களது வளங்களைத் தங்களது சொந்த மண்ணிலேயே வைத்திருக்க முனையும் போக்கு தற்போது அதிகரித்து வருகின்றது

இருப்புக்களைப் பன்முகப்படுத்துதல் மற்றும் பிராந்தியமயமாக்கல் ஆகியவை முன்னுரிமை பெறும்போதே இதற்கு காரணமாகும்.

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026