வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும் : மத்திய வங்கியின் ஆளுநர்

Central Bank of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples IMF Sri Lanka Economy of Sri Lanka
By Shadhu Shanker Oct 05, 2023 01:22 PM GMT
Report

வட்டி விகிதங்கள் மிக விரைவில் குறைக்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் குத்தகை வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே மக்கள் வாங்கிய கடனுக்காக, வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிள்ளையானின் கூட்டாளி திடீர் மரணம்: வெளியான காரணம்

பிள்ளையானின் கூட்டாளி திடீர் மரணம்: வெளியான காரணம்


இதற்கமைய ,இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் கூறியுள்ளோம். இந்நிலையில் “மத்திய வங்கியானது ஊழியர் சேமலாப நிதியத்தின் பாதுகாவலராக செயற்படுகின்றது.எனினும் பொதுவாக இது மத்திய அரசின் கடமையல்ல எனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம்

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், "இந்தச் செயலியில் ஈடுபட்டுள்ளவர்கள் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறைக்கு சீனாவில் இருந்து மட்டுமல்லாது பிற நாடுகளிலும் இருந்தும் நல்ல ஆதரவு உள்ளது என்று கூறலாம்." என்றார்.

வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும் : மத்திய வங்கியின் ஆளுநர் | Banks Should Cut Interest Rates Bank Governor

"இந்தியா, ஜப்பான், பாரிஸ் கிளப் தலைமையிலான அமைப்பு மற்றும் சீனா ஆகியவை மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. எனவே, இந்த நடவடிக்கைகளை மிக விரைவாக முடிக்க முடியும்." என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: வைத்திய அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: வைத்திய அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025