நாடாளுமன்ற உறுப்பினர் மீது சரமாரி தாக்குதல்! கொதிநிலையில் மக்கள்
Sri Lankan protests
Sri Lankan Peoples
Gota Go Gama
By Kiruththikan
ராஜித சேனாரத்ன மீது தாக்குதல்
போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொழும்பில் இன்றைய தினம் கோட்டாபய - ரணில் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்