இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது கடுமையாக தாக்குதல்

Israel World Sports
By Shalini Balachandran Nov 08, 2024 07:52 PM GMT
Report

நெதர்லாந்திற்கு (Netherlands) கால்பந்துபோட்டியை காணச்சென்ற இஸ்ரேல் (Israel) கால்பந்து ரசிகர்களை அரபுதேச ஆதரவாளர்கள், கடுமையாக தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்றைய தினம் (07) மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கு கால்பந்து போட்டியை காண்பதற்கு சென்றுள்ளனர்.

ஆட்டத்தை ஆரம்பிக்கும் டொனால்ட் ட்ரம்ப்: ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி!

ஆட்டத்தை ஆரம்பிக்கும் டொனால்ட் ட்ரம்ப்: ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி!

சரமாரியாக தாக்குதல்

இந்தநிலையில், கால்பந்து போட்டி நடந்த முடிந்த பின்னர் இஸ்ரேலிய ரசிகர்கள் சிலர் அரபு தேசத்தின் ஆதரவாளர்களை நோக்கி ஆத்திரமூட்டும் வகையில் கோஷமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது கடுமையாக தாக்குதல் | Barrage Of Attacks On Israeli Football Fans

இதனால் ஆத்திரம் அடைந்த அரபுதேச ஆதரவாளர்கள், இஸ்ரேலிய ரசிகர்களை கடுமையாக தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவை குறிவைக்கும் எலான் மஸ்க்! ட்ரூடோ தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்

கனடாவை குறிவைக்கும் எலான் மஸ்க்! ட்ரூடோ தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்

அரபுதேச ஆதரவாளர்கள்

குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது கடுமையாக தாக்குதல் | Barrage Of Attacks On Israeli Football Fans

மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாக அரபுதேச ஆதரவாளர்கள் 60 பேரை நெதர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய இராணுவம் : ட்ரம்பின் புதிய வியூகம்

உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய இராணுவம் : ட்ரம்பின் புதிய வியூகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026