புதுவருட தினத்தில் ‘குடி’கார பெருமக்களுக்கு சோகமான செய்தி
srilanka
new year
closed
bar
By Sumithiran
எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு குடிகார பெருமக்களுக்கு சோகமான அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி