பொதுஜன பெரமுனவுடன் நேரடியாக பேசுங்கள் - சுதந்திரக் கட்சியிடம் கூறிய பசில் ராஜபக்ச
basil
peramuna
dayasri
By Vanan
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் காரசாரமாக அமைந்ததாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பிரச்சினைகளை நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளுமாறு பசில் ராஜபக்ச, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகிளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்