கட்சித்தலைவர்கள் கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறிச் சென்ற பசில்
colombo
meeting
parliament
basilrajapaksha
leaves
By Sumithiran
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (5) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இருந்து திடீரென வெளியேறிச் சென்றார்.
இதன்போது ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், அரச தலைவரும் பிரதமரும் மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எவரையும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.
நாடாளுமன்றில் சில எம்.பி.க்கள் சுயேச்சையாக இருக்க எடுத்த முடிவைப் பாராட்டிய அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு சுயேச்சையான கட்சி எனவும் மேலும் தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி