அனைத்து அமைச்சர்களுக்கும் சென்றது விசேட உத்தரவு
basil
money
ministers
advice
waste
By Vanan
மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பு பிரேரணையை ஏற்பாடு செய்ய வேண்டாம் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சர்களுக்கும் பசில் ராஜபக்ஷ இந்த விசேட உத்தரவை வழங்கியுள்ளார்.
அநாவசிய செலவுகளை தவிர்க்கும் படியும், பிரமாண்ட வேலைத்திட்டங்களை இப்பொழுது தயார்படுத்த வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி