நான்கு மாதங்களின் பின்னர் நாடாளுமன்றில் பசில்!
resignation
Basil Rajapaksha
Paliament
srilankan crisis
attends
By Kanna
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நான்கு மாதங்களின் பின்னர் இன்று நாடாளுமன்றம் வருகை தந்தார் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.
பசில் நிதியமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்திற்கு வராமையால் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் நுழைந்ததை தொடர்ந்து பல அமைச்சர்கள் தமது பதவியை விலகியதை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பசிலும் தனது நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து, பசில் நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளதாக அண்மையில் செய்திகள் பரவின.
இருப்பினும் அவர் இன்று நாடாளுமன்றில் பிரசன்னமாகி அமைதியாக அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி