கோட்டாபயவின் புத்தகம் : பசிலுக்கு வந்ததே கோபம்
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
By Sumithiran
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எழுதிய 'என்னை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றிய சதி' என்ற புத்தகத்தைப் பார்த்து, பசில் ராஜபக்சவுக்கு பிசாசு பிடித்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகத்தை பசில் ராஜபக்சவிடம் கொடுப்பதற்காக அகொண்டு சென்றவேளை, அதுபற்றிய தகவல் தமக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டதாகவும், அதனால் தான் மிகவும் கோபமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டதாக உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவும் புத்தகத்தைப் படித்துவிட்டு
மகிந்த ராஜபக்சவும் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு என்ன கேட்பார் என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்