அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பிரதமராகும் பசில்! சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல் (காணொளி)
Basil Rajapaksa
Prime Minister
Gotabaya Rajapaksa
SLPP
Mahinda Rajapaksa
SriLanka
SriLanka Political
By Chanakyan
அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நாடு திரும்பியதும் நேரடியாக பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார் என தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரபலங்கள் இருவரிடம் குறித்த ஊடகம் வினவிய போது அவர்கள் இந்த விடயத்தினை நிராகரித்துள்ளனர்.
எனினும் சமகால பிரதமர் மகிந்த ராஜபக்ச 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த நாட்களாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த மே மாதம் வறுமை ஒழிப்பு அரச தலைரவர் செயலணியின் தலைவராக வெளிநாடு சென்ற பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து மீண்டும் நிதியமைச்சராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி