பசிலின் இந்திய விஜயம் தொடர்பில் வெளியான தகவல்!
Srilanka
India
Basil Rajapaksa
Visit
By MKkamshan
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் (Basil Rajapaksa) இந்திய விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
இந்தியாவிடம் பொருளாதார ரீதியான உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிதி அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருந்தார்.
அண்மையில் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்திய பிரதமரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்