பின்தங்கிய நிலையில் வடக்கின் கல்வி நிலை - பிரபல தொழிலதிபர் ஆதங்கம்

IBC Tamil Northern Province of Sri Lanka
By Vanan Apr 08, 2023 01:56 PM GMT
Report

வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை பின்தங்கிய நிலையில் இருப்பது போன்று தென்படுவதாக பிரபல தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தொழிநுட்பக் கல்லூரியின் அறுபதாவது ஆண்டு விழா கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதன்போது நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. குறித்த நூலின் முதலாவது பிரதியை விழாவின் பிரதம விருந்தினரான யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவிடமிருந்து பாஸ்கரன் கந்தையா பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,


“காரணம் இங்கே இருக்கின்ற சூழ்நிலை. அவற்றிலிருந்து மீண்டு வரவேண்டுமென்றால் மாணவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

இங்கே கற்பித்து தருவதற்கு ஏராளமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் கற்கக் கூடிய மாணவர்களுடைய மனோபாவம், அவர்களது என்ன ஓட்டம் திசைகள் மாறிச் செல்வதாகவே தோன்றுகின்றது.

எங்களுக்கென்று ஒரு பாரம்பரியம், எங்களுக்கென்று ஒரு கலாசாரம், எங்களுக்கென்று சில விழுமியங்கள் இந்த மண்ணில் இருக்கின்றது.

அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடியவர்கள் இந்த மாணவச் செல்வங்கள் தான். நீங்கள் உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.

இன்று எங்கள் மத்தியில் புற்று நோயாக பரவிக் கொண்டிருக்கக் கூடிய தீய பழக்கங்களை விட்டு எங்களுக்கானதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மாணவர்களாகிய நீங்கள் கல்வியிலே சிறந்தவர்களாக, தொழிலே சிறந்தவர்களாக, தொழிலதிபர்களாக மாற்றம் பெறுகின்ற போது தான் எங்களுடைய சமூகம் ஒரு பொருளாதார ரீதியான மாற்றத்திற்கு முன்நகரும்.

கல்வியில் சிறப்பு வாய்ந்த மண்

யாழ். மாவட்டம் என்பது பெருமை வாய்ந்த மண். வடக்கு மாகாணம் என்பது கல்வியில் சிறப்பு வாய்ந்த மண்.

1960 மற்றும் 70களில் இங்கிருந்து ஏராளமான மக்கள், புத்திஜீவிகள் மலேசியா சிங்கப்பூர் மொரீசியஸ் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கல்விமான்களாக சென்று இன்றுவரையும் தமது தகமைகளை அந்தந்த நாடுகளுக்கு தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி