பாஸ்கரன் கந்தையா தனியாக புதிய கட்சி அமைக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Eastern Province Northern Province of Sri Lanka Baskaran Kandiah
By Independent Writer Sep 28, 2026 09:32 AM GMT
Report

இலங்கையின் வடக்கு கிழக்கில் பாஸ்கரன் கந்தையா தனியாக புதிய கட்சி அமைக்க வேண்டும் என அனைத்துலக தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் வடகிழக்கில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் எழுபது வருடங்களுக்கு பிறகு எப்படி ஒரு மாற்றம் வந்ததோ அப்படியான மாற்றம் ஒன்று வடகிழக்கிலும் தேவை என அந்த அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஏற்கனவே இருக்கின்ற கட்சிகளை விடுத்து புதிதாக கட்சி ஆரம்பிக்கும் போது தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அனோஜனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை! சகோதரர் அதிர்ச்சித் தகவல்

அனோஜனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை! சகோதரர் அதிர்ச்சித் தகவல்

2010இல் இராணுவத்தால் சரத் பொன்சேகா கடத்தப்பட்டமையே பழிவாங்கலாகும் : அநுர பகிரங்கம்

2010இல் இராணுவத்தால் சரத் பொன்சேகா கடத்தப்பட்டமையே பழிவாங்கலாகும் : அநுர பகிரங்கம்

 

என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி...

என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026