சட்டத்துறையை அதிர வைத்த படுகொலை! 14 வருடங்களின் பின்னர் கூடும் முக்கிய கூட்டம்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dhilak Feb 14, 2026 06:25 AM GMT
Report

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) 14 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முழு உறுப்பினர்களையும் இணைத்துச் சிறப்பு பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளதாக அதன் தலைவர் ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

அகுரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று(13) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த கூட்டம் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID

கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID


அடுத்த கட்ட நடவடிக்கை

BASL நிர்வாகக் குழு அதே நாளில் அவசரக் கூட்டம் நடத்தியிருந்தாலும், இந்த சம்பவம் முழு சட்டத்துறையையும் பாதிப்பதாக இருப்பதால், முடிவுகளை நிர்வாகக் குழு மட்டுமே எடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்துறையை அதிர வைத்த படுகொலை! 14 வருடங்களின் பின்னர் கூடும் முக்கிய கூட்டம் | Basl Special General Meeting After 14 Years

“இது முழு சட்ட சமூகத்தையும் பாதிக்கும் சம்பவம். எனவே, நாளை மாலை 3.00 மணிக்கு BASL அனைத்து உறுப்பினர்களின் சிறப்பு பொதுக்கூட்டத்தை கூட்ட தீர்மானித்துள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்,” என அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு முன்னாள் தலைமை நீதிபதி ஷரானி பண்டாரநாயக்க மீது கொண்டுவரப்பட்ட பதவி நீக்க நடவடிக்கைகள் காலத்தில் தான் இதற்கு முன் இவ்வாறான கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

காவல்துறை விசாரணை 

சிறப்பு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 3.00 மணிக்கு கொழும்பில் உள்ள BASL செயலாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள Dr. H.W. Jayawardena QC Auditorium மண்டபத்தில் நடைபெற உள்ளது.

சட்டத்துறையை அதிர வைத்த படுகொலை! 14 வருடங்களின் பின்னர் கூடும் முக்கிய கூட்டம் | Basl Special General Meeting After 14 Years

மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பல விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அநுர அரசு : நாமல் குற்றச்சாட்டு

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அநுர அரசு : நாமல் குற்றச்சாட்டு

பதவி பறிப்பு முதல் பழிவாங்கல் நடவடிக்கைகள் வரை...! அம்பலப்படுத்திய சிறீதரன்: வெளிவந்த உண்மைகள்

பதவி பறிப்பு முதல் பழிவாங்கல் நடவடிக்கைகள் வரை...! அம்பலப்படுத்திய சிறீதரன்: வெளிவந்த உண்மைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022