சிகரத்தை நோக்கிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி : வாகையர் பட்டத்தை வென்றது மட்டக்களப்பு இந்துக் கல்லூரி

Batticaloa Cricket
By Vanan Sep 30, 2023 09:02 PM GMT
Report

இரண்டாம் இணைப்பு

மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான சிகரத்தை நோக்கிய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணி இந்த ஆண்டுக்கான வாகையர் பட்டத்தை வென்றுள்ளது.

இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று(30) மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணியினர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினர் 29 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர்.

இந்தச் சுற்றுப்போட்டிக்கான பிரதான அனுசரணையினை ஐபிசி தமிழ் வழங்கியிருந்ததுடன் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஐபிசி தமிழின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ராஜன் கலந்துகொண்டார்.

சிகரத்தை நோக்கிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி : வாகையர் பட்டத்தை வென்றது மட்டக்களப்பு இந்துக் கல்லூரி | Battale Of The Everest 10Th Cricket Big Match

சிகரத்தை நோக்கிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி : வாகையர் பட்டத்தை வென்றது மட்டக்களப்பு இந்துக் கல்லூரி | Battale Of The Everest 10Th Cricket Big Match

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பின் இரண்டு பிரபல பாடசாலைகள் மோதும் சிகரத்தினை நோக்கி என்னும் தலைப்பிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பமாகியது.

ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையில், இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று(30) காலை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

கிரிக்கெட் சுற்றுப்போட்டி

தமிழர் பகுதியில் உத்தரவை மீறி கட்டப்படும் மற்றொரு விகாரை: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்

தமிழர் பகுதியில் உத்தரவை மீறி கட்டப்படும் மற்றொரு விகாரை: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் சிகரத்தினை நோக்கி என்னும் தொனிப்பொருளிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விளையாடி வருகின்றன.

சிகரத்தை நோக்கிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி : வாகையர் பட்டத்தை வென்றது மட்டக்களப்பு இந்துக் கல்லூரி | Battale Of The Everest 10Th Cricket Big Match

இதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் என்.தனஞ்செயன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இன்றைய போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்கள் அழைத்துவரப்பட்டு அதிதிகளுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இன்றைய நிலவரம்

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நாணய சுழற்சியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி வெற்றிபெற்று களத்தடுப்பினை தெரிவுசெய்தது.

சிகரத்தை நோக்கிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி : வாகையர் பட்டத்தை வென்றது மட்டக்களப்பு இந்துக் கல்லூரி | Battale Of The Everest 10Th Cricket Big Match

சிகரத்தை நோக்கிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி : வாகையர் பட்டத்தை வென்றது மட்டக்களப்பு இந்துக் கல்லூரி | Battale Of The Everest 10Th Cricket Big Match

சிகரத்தை நோக்கிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி : வாகையர் பட்டத்தை வென்றது மட்டக்களப்பு இந்துக் கல்லூரி | Battale Of The Everest 10Th Cricket Big Match

கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கவுள்ள இலங்கை மாணவர்கள்

கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கவுள்ள இலங்கை மாணவர்கள்

முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணியினர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப்பெற்றுள்ளனர்.

தற்போது பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினர் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007