ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளார்: பல் சமய ஒன்றியம் கண்டனம்
Batticaloa
Sri Lanka
By pavan
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சில ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு பழிவாங்கப்ட்டுள்ளதாக பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் க.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்
இன்று காலை மட்டக்களப்பு மட்டும் ஊடகமயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட பழிவாங்கல்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல் சமயம் என்ற ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் சமயமாக மக்களுடைய மாண்புக்காகவும் அவர்களுடைய உரிமைக்காகவும் செயற்பட்டு வருகின்றோம்.

ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பழிவாங்கலை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 23 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்