மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் கையளிப்பு

Batticaloa Sri Lanka Election
By Shalini Balachandran Oct 23, 2024 09:03 PM GMT
Report

மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 11 மாதம் 14 ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்றைய தினம் (23) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மோசமடையும் லெபனான் நிலைமை : இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

மோசமடையும் லெபனான் நிலைமை : இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

வாக்குச்சீட்டுக்கள் 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதானமான தபால் மூலமாக வாக்கு விநியோகம் புதன் கிழமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலிருந்து இடம்பெற்றது.

மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14222 பேர் தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பித்திருந்தனர் எனினும் 14003 பேருடைய தபால் மூல வாக்களிப்புக்காண விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கான தபால் மூலமாக வாக்குகள் புதன்கிழமை தபால் நிலையத்திற்கு பாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் கையளிப்பு | Batti Postal Original Ballot Papers Post Office

தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டவுடன் இம்மாதம் மாதம் 30 ஆம் திகதி காவல் நிலையம், மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகத்திலும், அதுபோல் எதிர்வரும் 11 மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளில் ஏனைய அலுவலகங்களிலும் மற்றும் நான்காம் திகதி மேலதிகமாக காவல் நிலையம், மாவட்ட செயலகம் மற்றும் தேர்தல் அலுவலகத்திலும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக வேண்டி எதிர்வரும் 11 மாதம் ஏழாம் மற்றும் எட்டாம் திகதிகளில் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் தமது வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் கரை ஒதுங்கிய இராட்சத புள்ளிச்சுறா

அம்பாறையில் கரை ஒதுங்கிய இராட்சத புள்ளிச்சுறா

காவல்துறையின் துப்பாக்கிசூட்டு பயிற்சி : வயலில் வேலை செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

காவல்துறையின் துப்பாக்கிசூட்டு பயிற்சி : வயலில் வேலை செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015