சவுதி அரேபியாவிலுள்ள சிலரின் நிதியுதவியுடன் கிழக்கிஸ்தானை உருவாக்கும் முயற்சி- அம்பலமான தகவல்கள்

training terrorism batticali earavoor punnaikuda
By Kalaimathy Oct 07, 2021 07:06 AM GMT
Report

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஏறாவூர் புன்னைக்குடா பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சந்தேக நபர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆமி முகைதீன் என்ற நபரின் பெயரில் ஏறாவூர் புன்னைக்குடா பிரதேசத்தில் சுமார் 30 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு தரப்புக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஏறாவூர் பற்று புன்னைக்குடா பிரதேசத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களால் கிழக்கில் தான் என்ற தனி இஸ்லாமிய இராட்சியத்திற்காக பல ஆயிரம் ஏக்கர் அரச, தனியார் காணிகளை அரபு நாடுகளின் நிதியுதவியுடன் சட்டவிரோத ஆவணங்களை தயாரித்து கொள்வனவு செய்து வந்தனர்.

குறித்த சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த முயற்சித்த மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் அவரது வீட்டில் வைத்து இனந் தெரியாத நபர்களினால் சுடப்பட்டார். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு இடம்பெற்றதன் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத குழுக்கள் தொடர்பாகவும் அவர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல ஆதாரங்கள் வெளிவந்தன.

இந்நிலையில், தற்போது கிழக்கிஸ்தான் இஸ்லாமிய இராட்சியத்திற்காக ஏறாவூர் புன்னைக்குடா பிரதேசத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் காணிகளை சவுதி அரேபியா நாட்டில் உள்ள சிலரது நிதியுதவியுடன் சட்டவிரோத ஆவணங்களை தயாரித்து கொள்வனவு செய்துள்ள நபர்கள் குறித்த பல தகவல்கள் அடங்கிய விபரங்களை பாதுகாப்பு தரப்புக்கு இஸ்லாமிய சமூகத்தில் உள்ள சிலர் அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்கள் பற்றிய விசாரணைகளை பாதுகாப்பு தரப்பினர் ஆரம்பித்துள்ளனர். குறித்த சட்டவிரோத காணி அபகரிப்புக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை அனுமதி வழங்கி உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. புன்னைக்குடா பிரதேசத்தில் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய காணி மாபியாக்கள் கடந்த சில நாட்களாக புன்னைக்குடா பிரதேசத்தில் அரச காணிகளை ஊடறுத்து கிரவல் வீதிகளை அமைத்து வருகின்றனர்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை எல்லைக்குள் நடைபெறும் மேற்படி சட்டவிரோத வீதி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தாது அரச உயர் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தனிநபர் ஒருவர் பிரதேச சபை அனுமதி இன்றி போலி உறுதிகளை காட்டி கிரவல் வீதிகளை அமைத்து வருகின்றார் ஆனால் இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026