வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 15 முதல் மூன்று தினங்களுக்கு மழைவீழ்ச்சி

Sri Lanka Climate Change TN Weather Weather
By Pavi Nov 10, 2026 07:12 AM GMT
Report

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில்  வளிமண்டலக் குழப்ப நிலை ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

குறித்த வானிலையானது நாளை 11 மணியளவில் உருவாகக்கூடும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார். 

இந்த வளிமண்டலக் குழப்ப நிலை, அதனைத் தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும் பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நொச்சியாகம கொலைச் சம்பவம்: 38 வயதுடைய நபர் கைது

நொச்சியாகம கொலைச் சம்பவம்: 38 வயதுடைய நபர் கைது

நவம்பர் 15, 16 மற்றும் 17

எவ்வாறாயினும், இந்த வானிலைத் தொகுதியின் தாக்கத்தால் எதிர்வரும் நவம்பர் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் நாட்டின் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 15 முதல் மூன்று தினங்களுக்கு மழைவீழ்ச்சி | Bay Of Bengal Low Pressure Area Rain Today Weather

குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால், அது நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியை அண்மித்து வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நகர்ந்தால் அதன் தாக்கம் இலங்கையில் தீவிரமாக உணரப்படலாம் எனத் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமராகிறாக காடி ஐசன்: கூட்டணி கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள்

இஸ்ரேல் பிரதமராகிறாக காடி ஐசன்: கூட்டணி கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள்

தமிழினத்தின் துணிச்சலான குரல்: மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழினத்தின் துணிச்சலான குரல்: மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026