வெளிநாட்டிலிருந்து வந்த அழகுக்கலை நிபுணர் கட்டுநாயக்காவில் கைது

Sri Lanka Police Bandaranaike International Airport Dubai
By Sumithiran Feb 24, 2025 12:36 AM GMT
Report

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையைச்(sri lanka) சேர்ந்த இளம் பெண் பயணியான அழகுக்கலை நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடவத்தை சூரியபலுவ பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார். 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டு சிகரெட்டுகள்

அவர் நேற்று (22) பிற்பகல் 03.30 மணிக்கு துபாயிலிருந்து (dubai)ஃபிட்ஸ் ஏர் விமானம் 8D-824 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் எடுத்துச் சென்ற பொதிகளில் 10,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன.

வெளிநாட்டிலிருந்து வந்த அழகுக்கலை நிபுணர் கட்டுநாயக்காவில் கைது | Beautician Nabbed At Bia

காவல்துறை பிணையில் விடுவிப்பு

அவரிடம் இருந்த 50 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த அழகுக்கலை நிபுணர் கட்டுநாயக்காவில் கைது | Beautician Nabbed At Bia

பயணி தற்போது காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு நீதவான் முன் முற்படுத்தப்பட உள்ளார்.

பல் பிடுங்கிய நபருக்கு ஏற்பட்ட துயரம்

பல் பிடுங்கிய நபருக்கு ஏற்பட்ட துயரம்

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : இன்று இரவு வாளுடன் சிக்கிய நபர்

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : இன்று இரவு வாளுடன் சிக்கிய நபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023