மகன் 30 வருடமாக படுத்த படுக்கை! வாய் பேச முடியாத பேத்தி! ஒரு தாயின் உள்ளக்குமுறல்
Sri Lankan Peoples
Sri Lanka Final War
By Kiruththikan
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பிரதேசமாகிப்போன முல்லைத்தீவு மண்ணில் உள்ள ஆறுமுகத்தான் குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் காந்திமதி என்பவரின் குடும்ப நிலை அறிந்து ஐபிசி தமிழின் உறவுப்பாலம் அவர்களை நோக்கி பயணித்தது.
அதன் போது எமது ஐபிசி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சிக்கு காந்திமதி அவர்கள் தனது துயரை பகிர்ந்து கொண்டார்.
தனது மகன் 30 வருடமாக படுத்த படுக்கையாக இருப்பதாகவும் பேத்தி வாய்பேசமுடியாத நிலையில் இருப்பதாகவும் கூறி கண்கலங்கி கொண்டார்.
இறுதி யுத்தத்தின் போது பதுங்குழிக்குள்ளும், முகாம்களிலும் தான் பட்ட துயரையும் எம்மோடு பகிர்ந்துகொண்டார்.
அவர்களின் துயரில் இருந்து ஒரு படி மேலே வர உங்களால் முடிந்த உதவியை செய்து தருமாறும் கேட்டுக்கொண்டனர்.
மேலதிக விடையங்களுக்கு காணொளியை பார்வையிடுங்கள்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி