இது முடிவல்ல ஆரம்பம் - மீண்டும் வருவேன்! இராமர் பாலத்தினை பார்வையிட்ட பின்னர் சீனத்தூதுவர் கருத்து (காணொளி)
India
Jaffna
Chine
SriLanka
Chinese Ambassador
Qi Chen Hong
By Chanakyan
வடபகுதிக்கான பயணம் முடிவல்ல. இது ஆரம்பமாக அமைந்துள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீனத் தூதுவர் தனது பயணத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் இராமர் பாலத்தினைப் பார்வையிட்ட பின்னர் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகை செய்தி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி