காசா கடற்கரையில் 1000 அமெரிக்க வீரர்கள்!! பின்னணியில் உள்ள சதிக்கோட்பாடு!!
United States of America
Israel-Hamas War
Gaza
By Niraj David
பட்டினியால் தவிக்கும் காசா மக்களுக்கு உனவுப் பொருட்களை கடல் வழியாக வழங்குவதற்காகவென்று கூறி, காசாவில் ஒரு மிதக்கும் துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக இறங்கியுள்ளது.
மத்தியதரைக்கடலில் காசா கடற்கரையில் அந்தத் துறைமுகத்தை அமைக்கும் பணியில் 1000 இற்கும் அதிகமான அமெரிக்க படைவீரர்கள் ஈடுபட உள்ளார்கள்.
பிரித்தானிய இராணுவமும் அந்தத் துறைமுகப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதாவது காசாவின் கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்குலக இராணுவத்தினர் நிலைகொள்ளப்போகின்றார்கள் இன்னும் சில தினங்களில்.
இது ஒரு மனிதாபிமான நகர்வாக வெளியே காண்பிக்கப்பட்டாலும், இந்த துறைமுக விவகாரத்தில் பின்னால் ஏதாவது பாரிய இராணுவ நகர்வு இருக்கின்றதா என்கின்ற கோணத்தில் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி