முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்களுக்கான சலுகைகள் இரத்தாகுமா...! : கையளிக்கப்பட்டது அறிக்கை
Colombo
Anura Kumara Dissanayaka
Harini Amarasuriya
By Sumithiran
4 months ago
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வது தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவிடம்(anura kumara dissanayake) கையளிக்கப்பட்டது.
இந்த சலுகைகளை தொடர்வதா அல்லது இடைநிறுத்துவதா என ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதியிடம் கையளிப்பு
இவ்வாறு நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை இன்று திங்கட்கிழமை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தது.
இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்