கொத்து கொத்தான முடி வளர்ச்சிக்கு சிறந்த ஆயுர்வேத எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம்

Hair Growth Beauty
By Shalini Balachandran Jul 25, 2025 08:50 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அழகு
Report

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.

இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகளை இயற்கையாக நீக்க சிறந்த ஒரே வழி இதோ !

முகத்திலுள்ள கரும்புள்ளிகளை இயற்கையாக நீக்க சிறந்த ஒரே வழி இதோ !

தேவையான பொருட்கள்

  1. கறிவேப்பிலை- 1 கப்
  2. வெந்தயம்- ¼ கப்
  3. நெல்லிக்காய் தூள்- ¼ கப்
  4. எள்- ¼ கப்
  5. செம்பருத்தி இதழ்- 10

கொத்து கொத்தான முடி வளர்ச்சிக்கு சிறந்த ஆயுர்வேத எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம் | Best Ayurvedic Hair Oil For Hair Growth

பயன்படுத்தும் முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலை, வெந்தயம், எள் மற்றும் செம்பருத்தி இதழ்களை குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.
  2. இதற்குப் பிறகு வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவைக்கவும்.
  3. இப்போது அதில் நெல்லிக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இந்த பொடியை கலந்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
  5. பின் இந்த எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
  6. இறுதியாக ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.    

கருகருவென்று காடு போல முடி வளர இதை செய்யுங்கள்

கருகருவென்று காடு போல முடி வளர இதை செய்யுங்கள்

முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு

முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023