இலங்கையில் ஒரு வடை எண்ணூறு ரூபாய்: அதிர்ச்சியில் சுற்றுலாப்பயணி

Kalutara Sri Lanka Tourism Sri Lanka Tourism Belgium
By Shalini Balachandran Apr 13, 2024 01:04 PM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பெல்ஜியப் பயணியான யூட்டியூபர்(You Tuber) டிம் டேன்ஸ்(Tim Tense) இலங்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த சுற்றுலாபயணி சமீபத்தில் தனது களுத்துறை பயணத்தின் போது  உணவகமொன்றில் ஒரு மோசடிக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சுற்றுலாப்பயணி முச்சக்கரவண்டியில் களுத்துறையை பார்வையிட்டதையடுத்து வாகனத்தை நிறுத்தியவுடன் அவரை ஒரு இலங்கை நபர் அணுகியுள்ளார்.

அரச பேருந்தின் சாரதியை வழிமறித்து தாக்கிய தனியார் பேருந்து சாரதி!

அரச பேருந்தின் சாரதியை வழிமறித்து தாக்கிய தனியார் பேருந்து சாரதி!

இலங்கை உணவு

உண்மையான இலங்கை உணவு அனுபவத்திற்காக வதனி வில்லாஸ் என்ற சைவ கடைக்கு அழைத்துச் செல்ல குறித்த இலங்கையர் முன்வந்துள்ளார்.

இலங்கையில் ஒரு வடை எண்ணூறு ரூபாய்: அதிர்ச்சியில் சுற்றுலாப்பயணி | Best Food Destination For Foreign Tourist Srilanka

ஆரம்பத்தில் உணவருந்தத் திட்டமிடாவிட்டாலும் ஒரு உளுந்து வடையும் சாதாரண தேநீரும் பரிமாறப்பட்ட பின்னர் 1000 ரூபாய் கோரியுள்ளார்.

இதில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்த அவர், விலை தொடர்பில் கேள்வி எழுப்பியதையடுத்து இதன் விளைவாக 800 ருபாய் அவரிடம் அறவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மற்றுமொரு விமான சேவை

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மற்றுமொரு விமான சேவை

மனிதனைத் தவிர்க்கவும்

80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வடைக்கு 800 ரூபாய் அறவிடுவதனால் மோசடிக்குள்ளாகுவதனை அறிந்துக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் இந்த நபரிடம் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் ஒரு வடை எண்ணூறு ரூபாய்: அதிர்ச்சியில் சுற்றுலாப்பயணி | Best Food Destination For Foreign Tourist Srilanka

இந்நிலையில் இலங்கையின் களுத்துறையில் இந்த மனிதனைத் தவிர்க்கவும் என்ற தலைப்பில் தனது யூடியூப் வீடியோவில் சுற்றுலாப்பயணி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் இலாபத்திற்காக நேர்மறையற்ற முறையில் செயற்படுவது தவறு என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று கொட்டி தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இன்று கொட்டி தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026