அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான சிறந்த எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்

Hair Growth Beauty
By Shalini Balachandran Apr 22, 2025 12:28 AM GMT
Report

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.

இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!

கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!

தேவையான பொருட்கள்

  1. அரிசி - ஒரு கப்
  2. செம்பருத்தி இலைகள்- 10
  3. செம்பருத்தி பூ- 10
  4. விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன்

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான சிறந்த எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம் | Best Homemade Oil For Hair

பயன்படுத்தும் முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை எடுத்து நன்றாக கழுவி 5 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. பின் செம்பருத்தி இலைகளை எடுத்து சிறிது சிறிதாக வெட்டி, அரிசி ஊற வைத்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
  3. பின்னர் அதில் செம்பருத்தி பூவை சேர்த்து அடுப்பில் வைத்து அதிகமான தீயில் வேக வைக்கவும்.
  4. அரிசி பாதி அளவு வெந்து வந்ததும் இதை ஆறவைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுக்கவும்.
  5. இந்த நீரை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்து குளிக்க செல்வதற்கு முன் இந்த தண்ணீரில் விளக்கெண்ணெய் கலந்து கொள்ளவும்.
  6. பின்னர் அந்த தண்ணீரை உச்சந்தலையில் வேர்க்கால்கள் படும் அளவிற்கு நன்றாக தடவி மசாஜ் செய்யவும்.
  7. 20 நிமிடம் நன்றாக ஊற வைத்த பின்பு, மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
  8. இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முடி நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

தலைமுடி பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு.... வீட்டிலிருந்து இன்றே செய்யுங்கள்

தலைமுடி பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு.... வீட்டிலிருந்து இன்றே செய்யுங்கள்

வெயில் காலம் : இது உணவல்ல, ஒரு இயற்கை மருந்து!

வெயில் காலம் : இது உணவல்ல, ஒரு இயற்கை மருந்து!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026