பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக உயர்வு

Colombo Onion Sri Lanka
By Jaso May 13, 2026 03:28 PM GMT
Report

கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை சுமார் ரூ. 120 உயர்ந்துள்ளதாக வெங்காய சில்லறை வியாபாரிகள் கூறுகின்றனர்.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு ரூ. 180 முதல் 200 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை, இன்று (13) ரூ. 300 முதல் 320 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

விலை அதிகரிப்புக்கான காரணம்

 கொழும்பு மொத்த சந்தையில் மொத்த விலைகள் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக உயர்வு | Big Onion Prices Rise

கொழும்பு மொத்த சந்தையில் ரூ. 160 ஆக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை, இன்று காலை நிலவரப்படி ரூ. 260 முதல் 270 வரை இருந்ததாகவும், இதன் காரணமாகவே சில்லறை விலையை உயர்த்த வேண்டியிருந்ததாகவும் வெங்காய சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர். 

அடுத்த 48 மணிநேரத்தில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை

அடுத்த 48 மணிநேரத்தில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை

விஜய் விவகாரத்தில் மரபை மீறிய அநுர : ஐ.தே.க குற்றச்சாட்டு

விஜய் விவகாரத்தில் மரபை மீறிய அநுர : ஐ.தே.க குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026