மயிலத்தமடு பண்ணையாளர்களுக்காக ஆயிரக் கணக்கான மக்களுடன் களமிறங்கும் சாணக்கியன்
Shanakiyan Rasamanickam
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த போராட்டமானது இன்று(08) காலை 8.30 மணியளவில் கல்குடா பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுடைய மேய்ச்சல் தரையை கோரி ஆயிரம் பேர் வரை நாளை போராட்டத்திற்கு களமிறங்குவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்,